Uncategorized விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை July 10, 2024 FacebookTwitterPinterestWhatsApp வாணியம்பாடி அருகே பழைய வாணியம்பாடி மிட்டா தார் ராஜேஷ்க்கு சொந்தமான விவசாய நிலத்திற்குள் நுழைந்த சிறுத்தை 8 ஆடுகளை கடித்து கொன்று உள்ளது