பொன்முடி வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு நகல் வெளியாகி உள்ளது அதில் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என சில தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது
இதை அடுத்து திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்படும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் அத்துடன் எல் எல் ஏ. ஆகலாம் அமைச்சராகக் கூட தொடரலாமாம்

