Wednesday, March 18, 2026
HomeUncategorizedபொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாட்டில் 2024-25 கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜுன் 30-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறும்.

ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தகவல். பொறியியல் படிப்பில் சேர 2,53,954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments