Wednesday, June 24, 2026
HomeUncategorizedபோர்க்கால ஒத்திகை - உள்துறை செயலாளர் ஆலோசனை

போர்க்கால ஒத்திகை – உள்துறை செயலாளர் ஆலோசனை

போர்க்கால ஒத்திகை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை

ஆலோசனை கூட்டத்தில், உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை 
விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய இடங்களில் ஒத்திகை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments