Home Uncategorized பொது செயலாளராக பதவியேற்ற பின் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

பொது செயலாளராக பதவியேற்ற பின் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

அரசியல் என்பது சவால் தான், பெண்கள் அரசியலில் சந்திக்கின்ற சவால்கள் ஏராளம்.

தமிழகத்தில் தேமுதிக எந்த நோக்கத்திற்காக  ஆரம்பிக்கப்பட்டதோ அதனை நிறைவு செய்வதுதான் எனது லட்சியம்.

 கட்சி தொண்டர்கள், விஜயகாந்த் உள்ளிட்டோர் ஆணைக்கிணங்க பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ளேன்.

எங்களை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு வெற்றிக்கான வியூகத்தை மட்டுமே வகுப்போம்- தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

Exit mobile version