Monday, April 13, 2026
HomeUncategorizedபறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நாகை: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் 12 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments