Wednesday, September 23, 2026
HomeUncategorizedகுளிர்கால கூட்டத்தொடர் டிசம்பரில் தொடங்க வாய்ப்பு

குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பரில் தொடங்க வாய்ப்பு

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி மாத இறுதியில் முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேதிகள் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இறுதி முடிவு எடுக்கும்.

மேலும் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை டிசம்பர் மாத தொடக்கத்தில் திறந்து வைக்க ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments