Uncategorized பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் டெல்லி காவல் துறையினரால் கைது June 28, 2022 FacebookTwitterPinterestWhatsApp இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் AltNews-ன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.