அதிமுக பொதுக்குழு! எங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது! ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு
வானகரத்தில் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தால், தனது கருத்தையும் கேட்க வேண்டும் – ஓ.பி.எஸ். தரப்பு
