Wednesday, March 18, 2026
HomeUncategorizedபதவிக்காக பாஜகவில் சேரவில்லை - சரத்குமார்

பதவிக்காக பாஜகவில் சேரவில்லை – சரத்குமார்

எந்த பதவியையும் எதிர்பார்த்து பாஜகவில் நான் சேரவில்லை – சரத்குமார் 16 வருடம் தனியாக கட்சி நடத்தியுள்ளேன், என்னை பற்றி பாஜக அறியும். பாஜக தலைமை சொல்லும் பணியை செய்வேன்.

நான் கூறிய ஒரு கருத்தை மட்டும் வைத்து விமர்சித்து வருகிறார்கள், நான் தரம் தாழ்ந்து யாரையும் விமர்சித்ததில்லை. எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன் – சரத்குமார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments