Tuesday, March 3, 2026
HomeUncategorizedபுனித ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்கம்- அண்ணாமலை வாழ்த்து

புனித ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்கம்- அண்ணாமலை வாழ்த்து

இன்று முதல் புனித ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்கும் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுய கட்டுப்பாட்டுடன், உடலை வருத்தி, மனரீதியாக இறைவனுடன் நெருக்கமாக உணர உதவும் ரம்ஜான் நோன்புக் காலம், அனைவருக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அளிப்பதாக அமைய வேண்டிக் கொள்கிறேன்.
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments