Thursday, March 19, 2026
HomeUncategorizedபூண்டு விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.350-க்கு விற்பனை

பூண்டு விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.350-க்கு விற்பனை

சென்னையில் பூண்டு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு மொத்த விலையில் ரூ. 300, சில்லறை விலையில் ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விளைச்சல் இல்லாததால் ஆன்லைன் நிறுவனங்கள் மொத்தமாக பூண்டு கொள்முதல் என தகவல் வெளியாகியுள்ளது.

சமையலுக்கு அத்தியாவசியமான பூண்டு விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments