Uncategorized புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்: June 30, 2022 FacebookTwitterPinterestWhatsApp ராணிப்பேட்டையில் புதிதாக கட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.118.40 கோடி மதிப்பீட்டில் பல வசதிகளுடன் 5 தளங்களை கொண்டு ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.