Friday, March 20, 2026
HomeUncategorizedபுதிய அதிபராக டிரம்ப் -தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 

புதிய அதிபராக டிரம்ப் -தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 

ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். 

அமெரிக்காவில் இந்தியா, யு.கே போன்ற ஆட்சி முறை கிடையாது. இதனால் அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. 

மாறாக அதே மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 

இவர்கள் அதிபர் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு.. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments