Home Uncategorized புதிய மருத்துவக் கல்லூரி – பிரதமருக்கு அன்புமணி கடிதம்

புதிய மருத்துவக் கல்லூரி – பிரதமருக்கு அன்புமணி கடிதம்

புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கை மிகவும் பிற்போக்கானது- பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம்

Exit mobile version