Home Uncategorized தீவுத்திடலில் களைகட்டும் பட்டாசு விற்பனை

தீவுத்திடலில் களைகட்டும் பட்டாசு விற்பனை

தீபாவளி பண்டிகை – சென்னை தீவுத்திடலில் களைகட்டும் பட்டாசு விற்பனை. விடுமுறை தினத்தையொட்டி, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம். குழந்தைகளை கவரும் வகையில், விதவிதமான பட்டாசுகள் அறிமுகம்.

Exit mobile version