Home Uncategorized புதிய பாம்பன் ரயில் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் – மத்திய ரயில்வே...

புதிய பாம்பன் ரயில் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் – மத்திய ரயில்வே அமைச்சர்

இராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம். சிறப்பான பாரம்பரியம் மற்றும் கலைநயத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது.

– மத்திய ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஸ்னவ் அவர்கள்

Exit mobile version