Uncategorized புதிய படத்தில் ரெஜினாவும், நிவேதா தாமஸ் June 27, 2021 FacebookTwitterPinterestWhatsApp நடிகைகள் ரெஜினாவும், நிவேதா தாமசும் தற்போது தெலுங்கில் சாகினி – தாகினி என்றொரு மல்டி ஸ்டார் படத்தில் நடித்து வருகின்றனர். சுதீர் வர்மா இயக்கும் இந்த படம் மிட்நைட் ரன்னர்ஸ் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.