Home Uncategorized Disney Hotstar-ல் வெளியிடப்பட்ட டெடி-2

Disney Hotstar-ல் வெளியிடப்பட்ட டெடி-2

டெடி திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக Disney Hotstar-ல் வெளியிடப்பட்டது, பெரியளவிலான ரசிகர்களும் இப்படத்தை பார்த்தனர்.

இந்நிலையில் சென்ற வாரம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டெடி திரைப்படம் 11.9 TRP புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை ஆர்யா மற்றும் படக்குழுவினர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்

Exit mobile version