Home Uncategorized புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

12 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நாட்டில் புதிதாக 12 தொழிற்பேட்டைகள் அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல். ரூ.28,602 கோடி முதலீட்டில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள 12 புதிய தொழிற்பேட்டை நகரங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெறவில்லை.

Exit mobile version