Uncategorized புதுச்சேரி – நெல்லூர் இடையே நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் October 16, 2024 FacebookTwitterPinterestWhatsApp வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 360 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது புதுச்சேரி – நெல்லூர் இடையே நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.