Thursday, March 19, 2026
HomeUncategorizedபுதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின் கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின் கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் வரும் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.

முதல் 100 யூனிட்டிற்கு ரூ.2.25 முதல் 2.70 வரை; 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 முதல் ரூ.4 வரை உயர்வு.

201 யூனிட் முதல் 300 வரை ரூ.5.40இல் இருந்து யூனிட்டிற்கு ரூ.6 ஆக மின்கட்டணம் உயர்வு.

301 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டிற்கு ரூ.6.80இல் இருந்து ரூ.7.50ஆக மின்கட்டணம் உயர்வு – புதுச்சேரி அரசு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments