Thursday, March 26, 2026
HomeUncategorizedபுதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளது.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.96.26 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை ரூ.1.99 பைசா உயர்த்தப்பட்டு ரூ.86.47 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை 6மணி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments