Home Uncategorized பவர் ஸ்டாருடன் பங்களாவிற்கு குடியேறும் வனிதா

பவர் ஸ்டாருடன் பங்களாவிற்கு குடியேறும் வனிதா

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கும் படம் ‘பிக்கப்’.  இந்தப் படத்தில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வனும் நடிக்கிறார். மேலும், நடிகர் செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதைப்படி, பவர்ஸ்டாரை மூன்றாவதாக  திருமணம் செய்து ஒரு பங்களாவுக்கு குடியேறும் வனிதா, அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. இதில், இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து உருவாக்கி வருகிறார்கள். 

மேலும், இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது வனிதா, பவர்ஸ்டார் பேசிய காணொளியை பார்ப்போம்… 

Exit mobile version