Uncategorized பயணிகள் கப்பல் சேவை தொடக்கம் July 24, 2021 FacebookTwitterPinterestWhatsApp சென்னை துறைமுகத்தில் இருந்து கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்காலுக்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்க உள்ளது. விரைவில் நிறுவனங்களை உறுதி செய்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தகவல்.