Home Uncategorized மீண்டும் ஒன்று கூடிய பொல்லாதவன் படக்குழு

மீண்டும் ஒன்று கூடிய பொல்லாதவன் படக்குழு

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பொல்லாதவன். இந்தப் படம் தனுஷை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

இத்திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் சென்று விட்டன. அதனை கொண்டாடு வகையில், அப்படக் குழுவினர் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடினர். அதன் படத்தொகுப்பு இதோ….

Exit mobile version