Home Uncategorized ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய இத்திரைப்படம் பூஜையுடன் தொடங்கின. 

டிஷ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் – கவிதாலயாவுடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம். இப்படத்தினை ‘நாளை’ படத்தை இயக்கிய உதய் மகேஷ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜி.வி பிரகாஷுடன் டேனியல் அன்னேபோப், ஹசீம் அப்துல் உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளார்கள்.

Exit mobile version