Home Uncategorized பொன்னியின் செல்வன் காலண்டரை வெளியிட்ட படக்குழு..!

பொன்னியின் செல்வன் காலண்டரை வெளியிட்ட படக்குழு..!

சென்ற ஆண்டு கோலிவுட்டில் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களைக் கொண்டு ‘நாம் 2023’ எனும் மாத காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு சென்ற செப்டம்பர் மாதம் வெளியானது மணிரத்னத்தின் கனவுப்படமான ’பொன்னியின் செல்வன்’. ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

Exit mobile version