1936 – ஆம் ஆண்டு. சர்வதேசத்திற்குமான ஒலிம்பிக் போட்டி ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் நடைபெற்ற நேரம்…
இந்திய தேசம் பல்வேறு இன்னல்கள் அனைத்தையும் போராடிக் கடந்து ஹாக்கியில் ஜெர்மனிக்கு எதிராக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது… மிக முக்கியமான போட்டியாதலால் ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் போட்டியைக்காண வந்திருந்தார்… போட்டியின்போது இந்திய அணி கேப்டன் தியான்சந்த் தலைமையில் உத்வேகத்துடன் விளையாடியது…
கேப்டன் தியான் சந்த் அப்போதைய இந்தியா இராணுவத்தில் “நாயக்” அல்லது “கார்ப்பரல் எனும் சாதாரண வீரராகப் பணியாற்றி வந்தார். இறுதிப் போட்டியைக் கண்டு கொண்டிருந்த ஹிட்லர் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறினார்… தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த அப்போட்டியில் ஜெர்மனி அணியின்
