Home Uncategorized தேமுதிகவுக்கு சீட் தர வேண்டியது அதிமுகவின் கடமை! பிரேமலதா பேட்டி!

தேமுதிகவுக்கு சீட் தர வேண்டியது அதிமுகவின் கடமை! பிரேமலதா பேட்டி!

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தர வேண்டியது அதிமுகவின் கடமை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். 

ராஜ்யசபா சீட் தொடர்பாக பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்; அதன்படி கமலுக்கு சீட் தரப்பட்டுள்ளது, அதை வரவேற்கிறோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version