Uncategorized பிரதமர் மோடி இன்று திருப்பதிக்கு வருகை November 26, 2023 FacebookTwitterPinterestWhatsApp தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று திருப்பதிக்கு வருகை தருகிறார்.