Home Uncategorized திருத்தணி முருகன் கோயிலில் சூரசம்ஹாரத்திற்கு பதிலாக புஷ்பாஞ்சலி!

திருத்தணி முருகன் கோயிலில் சூரசம்ஹாரத்திற்கு பதிலாக புஷ்பாஞ்சலி!

திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நாளை (அக் 27) தொடங்கி 31ம் தேதி வரை நடை பெறுகிறது. 30ம் தேதி மாலையில் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், 31ம் தேதி காலையில் உற்சவர் திருக்கல்யாணமும் நடைபெறும். அறுபடை வீடுகளில் திருத்தணியில் மட்டும் கடைசி நாளில் சூரசம்ஹாரத்திற்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடைபெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version