Wednesday, March 18, 2026
HomeUncategorizedராமநாதபுரம்: மீனவர்கள் 8 பேர் கைது

ராமநாதபுரம்: மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டியதாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை.

மீனவர்களின் 2 விசை படகுகள் பறிமுதல், 8 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments