Saturday, March 14, 2026
HomeUncategorizedராணுவ தளபதியாக ஜென்னி கேரிங்கனை பிரதமர் நியமித்தார்

ராணுவ தளபதியாக ஜென்னி கேரிங்கனை பிரதமர் நியமித்தார்

வட அமெரிக்க நாடான கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடே உள்ளார்.

இந்நாட்டின் உயர் பதவிகளில் ஆண் அதிகாரிகளே நியமனம் செய்யப்பட்ட நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே , ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்த வேண்டி, நாட்டின் உயரிய பாதுகாப்பு அமைப்பான ராணுவ தளபதியாக ஜென்னி கேரிங்கனை பிரதமர் நியமித்தார். இவர் ராணுவத்தில் பல்வேறு பதவிகளை பொறுப்பேற்று வந்த நிலையில், தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் 18-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

இதன் மூலம் நாட்டின் முதல் பெண் ராணுவ தளபதி என்ற பெருமை பெற்றுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments