Uncategorized ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி October 28, 2021 FacebookTwitterPinterestWhatsApp திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதி. வழக்கமான பரிசோதனைக்கு சென்றிருப்பதாக ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம்