Uncategorized தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவிப்பு October 29, 2021 FacebookTwitterPinterestWhatsApp மதுரை கோரிப்பாளையத்தில் தெய்வ திருமகனார் பசும்பொன்_முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருஉருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.