Home Uncategorized ரஜினிகாந்த் நலமாக உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

சென்னை அப்போலோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

Exit mobile version