Home Uncategorized லட்டு பிரசாதம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

லட்டு பிரசாதம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ஆந்திர அரசு நிறுத்தி வைத்து உள்ளது. இது குறித்து ஆந்திர மாநில டிஜிபி துவாரகா திருமலை ராவ் சொன்னது: திருப்பதி லட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைத்துள்ளோம். சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எங்களது குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தியதுடன், சிலரிடம் வாக்குமூலம் பெற்று ஆரம்ப கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது

Exit mobile version