Uncategorized ரஜினி – ஹெச்.வினோத் சந்திப்பு: உருவாகிறதா புதிய கூட்டணி? June 18, 2025 FacebookTwitterPinterestWhatsApp ரஜினி – ஹெச்.வினோத் இருவரும் இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதனால் விரைவில் இருவரும் புதிய படத்தில் இணைவார்கள் எனத் தெரிகிறது.