Home Uncategorized மகளின் டைரக்‌ஷனில் சூப்பர் ஸ்டார்

மகளின் டைரக்‌ஷனில் சூப்பர் ஸ்டார்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லைகா தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

அந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தன்னுடைய மகள் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை இன்ன்னிக்கு சென்னையில் நடைபெறுகிறது.

அதில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன், நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்க உள்ளனர். வழக்கம் போல் பிரஸ்-ஸூக்கு அழைப்புமில்லை., அனுமதியுமில்லை லால் சலாம் அப்படீன்னு டைட்டிலோட ஒரு கிரிக்கெட் விளையாட்டை மையமா வச்சு உருவாகப் போக்ய்ம் இந்த திரைப்படத்தில் முதலில் அதர்வாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வந்துச்சு.

Exit mobile version