Home Uncategorized ‘வாரிசு’ வீடியோ பாடல் வெளியானது.

‘வாரிசு’ வீடியோ பாடல் வெளியானது.

நடிகர் விஜய் நடிப்பில் தெலுங்கு முன்னணி இயக்குநர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படம். இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளன. 

இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா,  நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இப்படத்தின் ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

வீடியோ லிங்கை காண….

Exit mobile version