Home Uncategorized இளையராஜா மீண்டும் இணையும் ராமராஜன்

இளையராஜா மீண்டும் இணையும் ராமராஜன்

இளையராஜா – ராமராஜன்  என்றால் அந்தப் படம் நிச்சயம் ஒரு வெற்றி படம் தான். அதில் வரும் அனைத்து பாடல்களும் எவர்கிரீன் பாடல்கள்தான். இத்தகைய வெற்றிக்கூட்டணி கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது. 

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்திற்காக ராமராஜனுடன் இனையகிறார் இளையராஜா. இருவரும் சந்தித்திக்கொண்ட புகைப்படம் இணையவாசிகளால் வேகமாக பகிரப்படுகிறது.

Exit mobile version