Home Uncategorized தமிழக – கேரள  எல்லையில் கேரள அரசு நவீன நில அளவை – வருவாய்த்துறை விளக்கம்...

தமிழக – கேரள  எல்லையில் கேரள அரசு நவீன நில அளவை – வருவாய்த்துறை விளக்கம் .

தமிழக – கேரள  எல்லையில் கேரள அரசு நவீன நில அளவை மேற்கொள்வது குறித்து வருவாய்த்துறை விளக்கம் .

இரு மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறு நில அளவை பணிகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

 ஆனால் இரு மாநில பொது எல்லையில் இதுவரை எந்தவித டிஜிட்டல் நில அளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

 அதே சமயம் கேரள அரசால் டிஜிட்டல் நில அளவை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 

தமிழக – கேரள மாநில கூட்டு ஆலோசனைக்கு பிறகே எல்லை மறு அளவை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது

Exit mobile version