Monday, March 16, 2026
HomeUncategorizedநடிகை விஜே ரம்யா புத்தகம் பென்குயின் வெளியிடு

நடிகை விஜே ரம்யா புத்தகம் பென்குயின் வெளியிடு

பிரபல தமிழ் நடிகை விஜே ரம்யா சுப்ரமணியத்தின் Stop Weighting என்ற முதல் புத்தகத்தை பென்குயின் வெளியிடுகிறது

தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்ரமணியத்தின் முதல் புத்தகமான Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்கிறது என்பதை இங்கு பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கை இன்றும் வரும் காலத்திலும் ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் வழிநடத்த உதவும். 

இன்று புகழ்பெற்ற இன்ஃபுளூயன்சராக வலம் வரக்கூடிய ரம்யா ஒருகாலத்தில் உடல் பருமன் காரணமாக உடல் கேலிக்கு ஆளாக்கப்பட்டார். இதனால், எல்லாரையும் போலவே உடல் இளைக்க வேண்டும் என்று எண்ணி தன் பயணத்தை ஆரம்பித்தார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments