Home Uncategorized ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு.. தமிழ்நாடு அரசு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு.. தமிழ்நாடு அரசு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.8,600- ரூ.29,000ம், கட்டுநர்களுக்கு ரூ.7,800 -ரூ.26,000ம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

Exit mobile version