Home Uncategorized ருத்ர தாண்டவம் படத்தைப் பார்த்து வாழ்த்திய ஷாலினி அஜித்

ருத்ர தாண்டவம் படத்தைப் பார்த்து வாழ்த்திய ஷாலினி அஜித்

தனது அண்ணன் நடித்த படத்தைப் பார்த்த ஷாலினி அவருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து போட்டோவை மட்டும் பகிர்ந்துளளார் படத்தின் இயக்குனர் மோகன் ஜி.

Exit mobile version