Home Uncategorized எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியீடு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியீடு

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வருகிற அக்டோபர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். இப்பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி உயிரிழந்த எஸ்.பி.பி, அதற்கு முன்னரே இப்பாடலை பாடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version