HomeUncategorizedரவிக்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை

ரவிக்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை

கவர்னர் ரவிக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை கவர்னர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

பல்கலை. துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஆளுநர் ஏற்படுத்துவதாகும் மற்றொரு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments