Sunday, March 22, 2026
HomeUncategorizedரயிலின் AC முதல் வகுப்பு பெட்டிகளில் செல்ல பிராணிகளுக்கு அனுமதி

ரயிலின் AC முதல் வகுப்பு பெட்டிகளில் செல்ல பிராணிகளுக்கு அனுமதி

ரயிலின் AC முதல் வகுப்பு பெட்டிகளில் செல்ல பிராணிகளை உடன் அழைத்துச் செல்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் தொடங்கிருப்பது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

ரயில் பயணத்திற்கு 3 மணி நேரம் முன்பே செல்லப்பிராணியை ரயில் நிலையம் அழைத்துச்செல்ல வேண்டும், அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திய சான்றிதழ்களைக் காண்பித்தல் அவசியம். கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த வசதியை இதுவரை 700க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments