Home Uncategorized ரயில்களில் முகக்கவசம் அனியாவிட்டால் ரூ.200 அபராதம் என எச்சரிக்கை

ரயில்களில் முகக்கவசம் அனியாவிட்டால் ரூ.200 அபராதம் என எச்சரிக்கை

சென்னை மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் அனியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நாளை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version